மமிதா பைஜூ படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா
Actress
Mamitha Baiju
By Kathick
மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த Dude திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தளபதி விஜய், சூர்யா, தனுஷ் என உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மமிதா பைஜூ, ஒரு திரைப்படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை மமிதா பைஜூ ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.