நாலே போட்டோ தான்!! 41 வயதில் கிறங்கடிக்கும் நடிகை மம்தா மோகன் தாஸ்...
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
மம்தா மோகன் தாஸ்
சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத்தாக்க, எனிமி, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை மம்தா மோகந்தாஸ். 2011ல் பிரஜித் என்பவரை திருமணம் செய்த ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதன்பின் இருமுறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட மம்தா, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னை ஒரு பிரபலமான நடிகர் டேட்டிங் செல்ல அழைத்ததாகவும் அவர்மீது புகாரும் அளித்திருந்தார்.
ஒருசில படங்களில் நடித்து வரும் மம்தா மோகன் தற்போது, குட்டையான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


