Dirty மேகசின் நிகழ்ச்சிக்காக உச்சக்க கிளாமரில் சென்ற நடிகை பார்வதி!! வைரலாகி வீடியோ..
Parvathy
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Jai
பார்வதி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி, சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட இந்த சினிமா சிஸ்டத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் அவசியமில்லாதது (Dispensable) என்பதுதான் அடிப்படை விதி என்று பல விஷயங்களை பேசி வருகிறார் பார்வதி.
ஒருசில படங்களில் நடித்து வரும் நடிகை பார்வதி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது, Dirty மேகசின் நிகழ்ச்சிக்கு குட்டியான கிளாமர் ஆடையணிந்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Parvathy Thiruvothu at the red carpet of Dirty Magazine’s annual celebration, Dirty Cut 26 🖤#Parvathy #ParvathyThiruvothu pic.twitter.com/APLuh8MRLE
— WV - Media (@wvmediaa) October 3, 2026
