யாரையும் விடமாட்டேன்!! Chuttamalle ஜான்வி கபூர் AI விஷயத்தில் கொந்தளித்த ஜூனியர் NTR..

Janhvi Kapoor N. T. Rama Rao Jr. Devara: Part 1
By Jai Oct 03, 2026 12:15 PM GMT
Report

Chuttamalle ஜான்வி

நடிகர் ஜூனியர் என் டி ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் தான் தேவரா. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் காட்சிகள் பலருக்கும் முகம் சுழிக்க வைத்து விமர்சனத்திற்குள்ளானது. இதனையடுத்து பலரும் இயக்குநரை கண்டித்த் வந்தனர்.

யாரையும் விடமாட்டேன்!! Chuttamalle ஜான்வி கபூர் AI விஷயத்தில் கொந்தளித்த ஜூனியர் NTR.. | Junior Ntr Warn Song Chuttamalle Janhvi Kapoor Ai

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி வீடியோ டிரெண்டானது.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்பாடலை, ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்து ஆபாசமாக சித்தரித்து தவறான காட்சிகளை உருவாகி வைரலாக்கியுள்ளனர். இக்காட்சி சோசியல் மீடியாவில் கசிய, பலரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

யாரையும் விடமாட்டேன்!! Chuttamalle ஜான்வி கபூர் AI விஷயத்தில் கொந்தளித்த ஜூனியர் NTR.. | Junior Ntr Warn Song Chuttamalle Janhvi Kapoor Ai

தற்போது ஜூனியர் என் டி ஆர், இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணை மிகவும் கேவலமான முறையில் அவமதிக்கும் விதத்தில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சித்தரித்திருப்பது, கலாச்சார சீரழிவை ஊக்குவிக்கும் செயல்.

இவ்வளவு அருவருப்பான காட்சிகளை ஏஐ மூலம் உருவாக்குவது என்பது விவரிக்க முடியாத அளவிற்கு வெட்கக்கேடானது. சுட்டமல்லி பாடலை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மட்டுமின்றி சோசியல் மீடியாவில் பரப்புபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆபாச சித்தரிப்புகளை யாரும் பார்க்கவோ, அதற்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் ஈடுபடவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.