நடிகை சாரா அலி கானின் ரீசென் பிளாக் டிரெஸ் போட்டோஸ்..
Photoshoot
Indian Actress
Sara Ali Khan
Actress
By Jai
சாரா அலி கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று 31வது வயதை எட்டியுள்ளார் சாரா. இதனையடுத்து ஆயுஷ்மன் குர்ரானாவுடன் Udta Teer என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் சாரா, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





