படம் வெளியாகாமலே இத்தனை கோடியா? கோடியில் புறளப்போகும் கீர்த்தி சுரேஷ் படநடிகர்..

பிரம்மாண்ட படம் என்றாலே வசூலில் அளிக்குவிக்கும் பட்ஜெட் படமாக அமையும். அப்படி மலையாள சினிமாவின் டாப் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மரைக்கார்.

கீர்த்தி சுரேஷ், சுனில் செட்டி, அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என நினைத்து இருந்த படக்குழுவினர் சற்று யோசித்து வருகிறார்கள்.

தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் சுமார் 4100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழு இதுவரை முன்பதிவினை ஆரம்பித்துள்ளது.

இதனால் படம் வெளியாகாமலே சுமார் 100 கோடிக்கு மேக் வசூல் சாதனை பெற்றுள்ளது. இப்படி முன்பதிவில் 100 கோடியை பெற்றிருப்பது இதுதான் முதல் மலையாள படமாக இருக்கும் என்கிறார்கள். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்