கல்யாண பொண்ணு மண்டபத்தில் செய்ற வேலையா இது! (வீடியோ)

Marriage
By Parthiban.A Feb 20, 2022 06:03 PM GMT
Report

பொதுவாக திருமணம் நடக்கிறது என்றால் அந்த வீடே எப்படி களைகட்டும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. உறவினர்கள் நண்பர்கள் என வீடே விருந்தினர்களாக தான் இருப்பார்கள்.

திருமணம் என்றாலே எண்ணற்ற சடங்குகளும் நடக்கும். அதை செய்வதற்கே திருமண ஜோடிக்கு நேரம் சரியாக இருக்கும்.

இந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் திருமண மண்டபத்தில் மற்ற உறவினர்கள் எல்லோரும் பிசியாக சடங்குகள் உள்ளிட்ட வேலைகளை பார்த்துக்கொண்டிருக்க, மணப்பெண் ஜாலியாக அருகில் இருக்கும் சின்ன பையனுடன் பந்து விளையாட கொண்டிருக்கிறார்.  

வீடியோவை நீங்களே பாருங்க..