சிவகார்த்திகேயன் மீது தொடர்ந்து பரப்பப்படும் வன்மம்..யார் செய்யும் வேலை

Sivakarthikeyan
By Tony Jan 26, 2023 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த டாக்டர், டான் மெகா ஹிட் ஆனது.

ஆனால், அதை தொடர்ந்து பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது இவர் நடித்து வரும் படம் மாவீரன்.

இப்படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக தான் செல்கிறது. ஆனால், தொடர்ந்து ஒரு கும்பல் படம் நின்றுவிட்டது, ரீஷுட் எடுக்கிறார்கள் என தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் மிக கடுமையாக திட்டியுள்ளார்.