இதுவரை மாஸ்க் படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ
Kavin
Box office
Mask (2025)
By Kathick
கவின் நடிப்பில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி வெளிவந்த மாஸ்க் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.
இப்படத்தில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் அவரே இப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், 10 நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ள வசூல் ரூ. 13 கோடி ஆகும். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.