உங்க வீட்ல கரண்ட் எடுக்கனுமா, மாஸ்டர் மகேந்திரனின் மோசமான பேச்சு

Tamil Actors
By Tony Jun 15, 2026 08:30 AM GMT
Report

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை பருவத்திலிருந்து நடித்து வருபவர். இவர் சமீபத்தில் பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இவர் இந்த தேர்தலுக்கு முன்பிலிருந்தே முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருபவர். தற்போது விஜய் ஆட்சியை பிடித்த பிறகு சென்னையில் பல இடங்களில் கரண்ட் கட் ஆகி வருகிறது.

உங்க வீட்ல கரண்ட் எடுக்கனுமா, மாஸ்டர் மகேந்திரனின் மோசமான பேச்சு | Master Mahendran Controversial Speech

இதுக்குறித்து மாஸ்டர் மகேந்திரனிடம் கேட்கையில், ஏன் கரண்ட் கட் ஆன என் வீட்ல வந்து எடுத்துகோங்க, கொஞ்ச பொறுமையா இருங்க என மிக நக்கலாக அவர் பேசிய பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் மகேந்திரனின் பேச்சுக்கு பெரிய எதிர்வினைகள் ஏற்படுத்தி உள்ளது. அதோடு சாமனிய மக்கள் கஷ்டம் உனக்கு எப்படி தெரியும் என மிக கடுமையாக மகேந்திரனை தாக்கி வருகின்றனர்.

உங்க வீட்ல கரண்ட் எடுக்கனுமா, மாஸ்டர் மகேந்திரனின் மோசமான பேச்சு | Master Mahendran Controversial Speech