காலியாகும் அஜித் மார்க்கெட், எப்போது தான் விழித்துகொள்வீர்கள் AK
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவதே இல்லை. எப்போதும் கார் ரேஸ் என்றே இருக்கிறார்.
ஆனால், இவர் சம்பளம் மட்டும் ரூ 150 கோடி மேல் கேட்பதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.

அதே நேரத்தில் அஜித் மார்க்கெட் நிலவரப்படி அவருக்கு 100 அதிகம் 90 கோடி கொடுத்தால் தான் கட்டுபடி ஆகும் என பல தயாரிப்பாளர்கள் பேக் அடித்து வருகிறார்களாம்.
இந்த கேப்-ல் சூர்யா கருப்பு கம்பேக் கொடுக்க, அடுத்தடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன், ப்ரதீப் வர அஜித் இன்னும் சுதாரிக்கவில்லை என்றால் உள்ள மார்க்கெட்-ம் போய்விடும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.