சண்டக்கோழி மீரா ஜாஸ்மினா இது.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Dec 12, 2021 10:17 AM GMT
Report

2000களில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் மீரா ஜாஸ்மின். அவர் அதற்கு பிறகு படிபடியாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

தற்போது அவர் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். ஜெயராம் ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியா தற்போது வைரல் ஆகி வருகிறது. இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவர் அப்படியே இருக்கிறாரே என நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் கூறி இருக்கின்றனர்.