திடீரென 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்... மாப்பிள்ளை போட்டோ

Tamil Cinema Tamil Actress
By Yathrika May 26, 2024 10:30 AM GMT
Report

மீரா வாசுதேவன்

தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலேயே, அடங்க மறு போன்ற படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்து வந்தவர் மீரா வாசுதேவன்.

இவர் திடீரென 3வது திருமணத்தை மிகவும் சிம்பிளாக செய்து முடித்துள்ளார். அவர் 3வது முறையாக விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

மீரா வாசுதேவன் கடந்த 2005ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதன்பின் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்... மாப்பிள்ளை போட்டோ | Meera Vasudevan Third Time Marriage