ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா, புஸ்ஸி ஆனந்த் மீது மக்கள் வருத்தம்

Vijay JanaNayagan
By Tony Jul 19, 2026 04:30 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது முதல்வர் விஜய். ஆம் எல்லோருக்கும் தெரிந்தது தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 107 இடங்கள் வெற்றிபெற்று விஜய் முதல்வர் ஆனார்.

இதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தும் அமைச்சர் ஆனார், இதுவும் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் ஜனநாயகன் படம் இந்த வாரம் வெளிவருகிறது.

ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா, புஸ்ஸி ஆனந்த் மீது மக்கள் வருத்தம் | Minister N Anand Says Celebrate Jananayagan Movie

இது நம் தலைவரின் கடைசி படம், இந்த படத்தை நீங்கள் திருவிழா போல் கொண்டாட வேண்டும் என பேசியுள்ளார்,இதற்கு பலரும் முன்பு அவர் படம் நடித்து வந்தார், அப்போது பேசினீர்கள் சரி, இப்பொழுது முதல்வர் என்ற பொறுப்பில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் இப்படியான பேச்சுக்கள் தேவையா, நாம் தானே நம் தொண்டர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும், நாமே இப்படி பேசினால் எப்படி என கேள்வி கேட்டு வருகின்றனர்.