காதலரை அறிமுகம் செய்துவிட்டு தாய்லந்து Krabi தீவில் ஜாலி பண்ணும் மிருணாளினி...

Mirnalini Ravi Thailand Tamil Actress
By Jai Aug 15, 2026 09:15 AM GMT
Report

டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர் சாம்பியன், எனிமி, எம் ஜி ஆர். மகன், ஜாங்கோ, ரோமியோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் மிருணாளினி, இன்ஸ்டாகிராமில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன் காதலரை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நானே நேசிப்பது போல் உணர்கிறேன்.

காதலரை அறிமுகம் செய்துவிட்டு தாய்லந்து Krabi தீவில் ஜாலி பண்ணும் மிருணாளினி... | Mirnalini Ravi Thailand Ai Nang Krabi Photos

ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன் என உருகி உருகி காதலோடு பதிவிட்டிருந்தார்.

தற்போது தாய்லாந்தில் இருக்கு Ao Nang, Krabi டவுனில் ஜாலி பண்ணியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.