என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என்னைய! மோடிஜி பரிதாபங்கள்..
By Edward
இந்திய பிரதமராக கடந்த 2014ல் பதவி ஏற்று பணியாற்றி வருபவர் நரேந்திர மோடி.
பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர் பற்றி சில மீம்ஸ்கள் ட்ரோல் வீடியோக்கள் என வைரலாகும்.
அந்தவகையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விழாவில் எமதர்ம ராஜா கோலத்தில் வந்துள்ளார்.
இதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஹேப்பி ..... டே pic.twitter.com/ohjQGrgqeL
— சித்ரா தேவி (@chithradevi_91) January 15, 2022