என்னது மோடி பேசுறாரா, கதறிய தமிழக இளைஞர்கள், அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

modi
By Tony Dec 26, 2021 07:30 AM GMT
Report

மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனாலும், மோடியின் அலை வட இந்தியாவில் பல இடங்களில் பரவலாக வீசினாலும், தமிழகம், கேரளாவில் இன்னும் வீசவில்லை.

ஆம், தமிழகத்தில் இன்றும் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே இருந்து வருகின்றது, இந்நிலையில் மோடி நேற்று இந்திய மக்களுடன் உடையார இருக்கின்றார் என்ற செய்தி வந்தது.

அதை கண்ட தமிழக இளைஞர்கள் உடனே அச்சத்தில், அட இந்தமுறை என்ன சொல்ல போகிறாரோ, என்ன திட்டத்தை கொண்டு வரப்போகிறாரோ இவர் என்று பேச  ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், பயப்படும்படி எதுவுமில்லை, எல்லோரும் தடுப்பூசி போடுங்கள், குறிப்பாக ஓமிக்ரான் வைரஸ் கண்டு பயப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.