இந்த கொசு தொல்ல தாங்களப்பா...கூடிய சீக்ரமே தீர்வு கெடச்சிருமா?

China research rajesh kumar
By Jeeva Nov 05, 2021 07:30 AM GMT
Report

"இந்த கொசுங்க தொல்ல தாங்க முடில டா யப்பா" என்னும் இந்த புகழ்பெற்ற வசனம் படத்தில் மட்டுமால்லாமல் நிஜ வாழ்விலும் பொருந்தக்கூடிய ஒன்று.

பலபேரோட தூக்கத்த கெடுக்கிற இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லையானு பலரும் யோசிச்சிருப்போம். அப்படி இருக்கும்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கெடச்சிரும் போலயே என நம்பிக்கை தருகிறது சீனாவில் நடக்கும் புதிய ஆய்வு ஒன்று.

சீனாவின் ஐ.என்.ஏ.எஸ்-ல் நடந்த எஸ்.ஐ.டி, தொழில்நுட்ப ஆய்வில் இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றதாம். அணு விஞ்ஞானம் கொண்டு நடக்கும் இந்த ஆராய்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த ராமசாமி ராஜேஷ்குமார் என்பவரும் உள்ளார் என்பது நமக்கெல்லாம் பெருமையே!