முகம் முழுவதும் முத்த மழையில் நனைந்த மிருணாள், என்னாது இது மிருணாள்
Mrunal Thakur
Actress
By Tony
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். அதிலும் சீதாராமம் படத்திற்கு பிறகு மிருணாளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியது.
அதை தொடர்ந்து ஹாய் நானா படம் அவருக்கு பெரித அடித்தளம் போட்டு கொடுத்தது.

இந்நிலையில் மிருணாள் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
அதில் முகம் முழுவதும் லிப்ஸ்டிக் மார்க்வுடன் மிருணாள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்னாது இது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ..