மிருணாள் தாகூருக்கு திருமண அப்ரோச் செய்த தயாரிப்பாளர்!! அவர் கொடுத்த ரியாக்ஷன் இதான்..

Mrunal Thakur Actress Telugu movie review
By Edward Apr 13, 2026 04:30 PM GMT
Report

மிருணாள் தாகூர்

சீதா ராமம் படத்திற்குப் பின் இந்தியளவில் டிரெண்ட் நடிகையாக மாறியவர் தான் நடிகை மிருணாள் தாகூர். சமீபத்தில் அவர் நடித்து வெளியாகும் படங்கள் எல்லாம் பக்கா ஃபிளாப் படமாக மாறி வருகிறது.

மிருணாள் தாகூருக்கு திருமண அப்ரோச் செய்த தயாரிப்பாளர்!! அவர் கொடுத்த ரியாக்ஷன் இதான்.. | Mrunal Thakur Marriage Talk Viral After Dacoit Out

ஹை நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது. இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர் நடிப்பில் டக்கோயிட் என்ற தெலுங்கு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமண அப்ரோச்

இந்நிலையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மிருணாள் தாகூரிடம் திருமணம் குறித்து ஓபனாக கேல்வி கேட்டுள்ளார். எங்களுக்கு நீங்கள் வேண்டும், உங்களை இங்கேயே கட்டிப்போட வேண்டுமென்றால் தெலுங்கு திரைப்பட துறையில் இருந்தே ஒருவரை நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், அதுதான் என்னுடைய ஆசை.

மிருணாள் தாகூருக்கு திருமண அப்ரோச் செய்த தயாரிப்பாளர்!! அவர் கொடுத்த ரியாக்ஷன் இதான்.. | Mrunal Thakur Marriage Talk Viral After Dacoit Out

அதற்கு என்னுடைய ஆசீர்வாதமும் கூட என்று அல்லு அரவிந்த் கூறியிருக்கிறார். இதனால் வெட்கப்பட்ட மிருணாள் தாகூர், முகத்தை மூடிக்கொண்டே வெட்கத்தில் சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.