நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை

Dhanush Mrunal Thakur
By Tony Feb 23, 2026 04:30 AM GMT
Report

மிருணாள் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சீதாராமம் படத்தின் மூலம் பேமஸ் ஆனாலும், முழுகவனமும் ஹிந்தி சினிமா மீதே உள்ளது.

நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை | Mrunal Thakur Talk About Dhanush

ஆனால், மிருணாள் நடிக்கும் எந்த ஹிந்தி படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை, இதனால் மீண்டும் தென்னிந்திய பக்கமே மிருணாள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை | Mrunal Thakur Talk About Dhanush

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் தனுஷின் தீவிர ரசிகை ஆகிவிட்டேன், அவரின் அசுரன் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை, அந்தளவிற்கு பிடித்துவிட்டது என கூறியுள்ளார்.