34 வயதை எட்டிய மிருணாள் தாகூர்!! சொத்து மதிப்பி இவ்வளவு..

Mrunal Thakur Tamil Actress Actress Net worth
By Jai Aug 01, 2026 08:48 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான வருண் தவான் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai படத்தில் நடித்திருந்தார் மிருணாள்.

சமீபத்தில் நடிகர் தனுஷுடன் காதல் என்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெயஸ்வாலுடன் டேட்டிங் என்றும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி தன்னுடைய 34வது பிறந்தநாளை எட்டியுள்ளார் மிருணாள். தற்போது அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் மிருணாளி சொத்து மதிப்பு சுமார் ரூ. 33 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.