பயிற்சியாளரிடமிருந்து தப்பி ஓட்டம்.. இணையத்தில் வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ

Funny viral video Mrunal Thakur Actress
By Bhavya Mar 29, 2025 08:30 AM GMT
Report

மிருணாள் தாகூர்

சீதா ராமம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில் தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

பயிற்சியாளரிடமிருந்து தப்பி ஓட்டம்.. இணையத்தில் வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ | Mrunal Video Goes Viral

படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாகூர் நடிப்பில் அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளது.

மிருணாள் விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ 

இந்நிலையில், மிருணாள் தாகூர் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது, பயிற்சியாளரிடம் இருந்து தப்பித்து ஓடுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த ஜாலியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,