தேனிசை தென்றல் தேவா காலமானார்(75)..அதிர்ச்சியில் சினிமாத்துறை...

Deva Death Cinema News
By Jai Oct 17, 2026 08:45 AM GMT
Report

தேனிசை தென்றல் தேவா

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் தேனிசை தென்றல் தேவா. சமீபத்தில் வெளியான மீசையை முறுக்கு 2 படத்தின் விழா ஒன்றிலும் கலந்து கொண்டார் தேவா.

தேனிசை தென்றல் தேவா காலமானார்(75)..அதிர்ச்சியில் சினிமாத்துறை... | Music Composer Deva Has Passed Away At 75

இந்நிலையில் இன்று அக்டோபர் 17 ஆம் தேதி காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார். தேவாவின் இறப்பு இந்திய சினிமாவையே அதிரவைத்துள்ளது.

தேனிசை தென்றல் தேவா காலமானார்(75)..அதிர்ச்சியில் சினிமாத்துறை... | Music Composer Deva Has Passed Away At 75

தேவாவின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.