ரசிகர்களிடம் செம கோபப்பட்ட மிஷ்கின், போட்டோ கேட்டது குற்றமா
Mysskin
By Tony
மிஷ்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். இவர் இயக்கத்தில் அடுத்து ட்ரெயின், பிசாசு என 2 படங்கள் ரிலிஸிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ட்ரெயின் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் உள்ளே வரும் போது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவரிடம் போட்டோ கேட்க, அட இப்பையே எடுக்கனுமா.

இப்போ தானே நான் வரேன் என்பது போல் கோபமாக மிஷ்கின் பேச, அங்கிருந்தவர்கள் அனைவரும் சில நிமிடம் ஷாக் ஆக, அந்த இடமே பரபரப்பானது.
பிரபலங்களுக்கு சமீப காலமாக அன்பு என்ற பெயரில் அதிக பேர் போட்டோ என நச்சரிப்பது பிரபலங்களுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தும்.