54 வயதான நடிகை நதியாவின் அம்மாவா இது! அன்னையர் தினத்தில் வெளியிட்ட புகைப்படம்

உலகமே நேற்று அன்னையர் தினத்தை கொண்டாடிய நிலையில் பிரபலங்களும் தங்கள் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்தனர்.

அந்தவகையில், 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்த நதியாவும் தன் அம்மா மற்றும் மாமியார் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிரிஷ் எனபவரை திருமணம் செய்து இரு மகள்களை பெற்று தாயாகிய நதியா தற்போது வரை இன்னும் இளமையுடன் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் இருந்து வருகிறது. தற்போது த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்து வருகிறார் நதியா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்