இன்ஸ்டா மெசேஜில் மோசமாக வர்ணித்து வழிந்த தாத்தா!! சீரியல் நடிகை நக்ஷத்ரா கூறிய உண்மை..
மாடலிங், தொகுப்பாளர், நடிகை எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நக்ஷத்ரா நாகேஷ், இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சேட்டை இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தமிழும் சரஸ்வதி சீரியலில் மிகமுக்கியமான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஷூட்டிங்கில் வேனில் உடை மாற்றுவது தெரிந்து சில ஆண்கள் உடை மாற்றுவதை பார்த்தார்கள் என்று கூறியிருந்தார்.
அதேபோல், ஒரு வயதான ஒருமுறை இன்ஸ்டகிராமில் தொடர்பு கொண்டு உங்கள் நிகழ்ச்சி எல்லாம் நன்றாக இருக்கிறதுஎன்று பாராட்டினார்.
நன்றி என்று நான் கூறியது அந்த தாத்தா ஒரு கட்டத்தில் என் அழகை வர்ணிக்க ஆரம்பித்து படுமோசமாக பேசியும் நீங்கள் என் கனவில் வருகிறீர்கள் என்றெல்லாம் கூறினார்.
எல்லைமீறிய பேச்சுகள் இருப்பதால் உடனே அவரை பிளாக் செய்துவிட்டேன். மோசமான நபர் என் வாழ்க்கையில் என்றால் அது அந்த தாத்தா தான் எனுறு நடிகை நக்ஷத்ரா ஓப்பனாக கூறியிருக்கிறார்.