என்ன குமுதா இதெல்லாம்!..ஜிம் உடையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த நந்திதா

Nandita Swetha Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 29, 2023 01:33 PM GMT
Report

பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வீதா. 

அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

என்ன குமுதா இதெல்லாம்!..ஜிம் உடையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த நந்திதா | Nandita Swetha Latest Photoshoot

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் நந்திதா ஸ்வீதா, அவ்வப்போது அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி விடும்.

தற்போது ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.