கமலுடன் நடிக்க முடியாது, அப்போது தெறித்து ஓடிய நடிகை

Kamal Nathiya
By Tony Jan 09, 2022 11:30 AM GMT
Report

 தமிழ் சினிமாவின் 80,90 களின் காதல் மன்னனாக வலம் வந்தவர் கமல்ஹாசன்.

இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டனர். ஆனால், இவருடன் நடித்த பல நடிகைகள் மார்க்கெட் இழந்தும் அலைந்தனர் என்பதை தவிர்க்கவும் முடியாது.

இந்த நிலையில் கமல் படங்களில் எப்போதும் முத்தக்காட்சிகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனாலேயே ஒரு சில நடிகைகள் மட்டும் அவருடன் நடிக்க சம்மதிக்கவில்லையாம்.

அதில் மிக முக்கியமான ஒருவர் நதியா. ஆம் நதியா கமல் பீக்கில் இருக்கும் போதே அவருடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

அதே நேரத்தில் கமலின் சக போட்டியாளர் ரஜினியுடன் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.