விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா.. திருமணமான ரெண்டே மாசத்தில் இப்படியா?

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

390 Shares

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7 வருட காதலிக்கு பின் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தினார்கள்.

திருமணமாகி தற்போது தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நயன் தாரா - விக்னேஷ் சிவன் சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். ஆசை மனைவியை பல நாட்களுக்கு பிறகு பார்த்த விக்னேஷ் சிவன் அவருக்காக உணவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா.. திருமணமான ரெண்டே மாசத்தில் இப்படியா? | Nayanthara Admit Hospital Eat Vignesh Shivan Food

விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்ட நயன் தாராவுக்கு வாந்து, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமாகி ரெண்டு மாசத்தில் விக்னேஷ் சிவன் பாசத்தால் இப்படியாகிவிட்டதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.