39 வயசாகப்போகும் போது உச்சக்கட்ட கவர்ச்சி!! விளம்பரத்திற்காக மிரட்டும் நடிகை நயன்தாரா...
Nayanthara
Jawan
Tamil Actress
Actress
By Edward
நடிகை நயன்தாரா அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆரம்பத்தில் காட்டிய கவர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக குறைத்து அடக்கவுடக்கமாக நடித்து வந்தார்.
தற்போது திருமணமாகி இரட்டை குழந்தை பெற்றப்பின் அந்த கவர்ச்சியை மீண்டும் இறக்கி இருக்கிறார்.
ஜவான் படத்தில் கூட கவர்ச்சியை காட்டாத நயன் தாராதான் ஆரம்பித்த 9 ஸ்கின் பிராடெக்ட்டின் பிரமோஷனுக்கான விளம்பரத்திற்கு படுகவர்ச்சியை காட்டி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.
38 வயது கடந்த பின் அதுவும் விளம்பரத்திற்காக படுகவர்ச்சி ஆடையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
#ELLEDigitalCoverStar: Go behind the scenes with our digital cover star @NayantharaU on the sets of our shoot. pic.twitter.com/8kZss4EW6U
— ELLE India (@ELLEINDIA) October 11, 2023



