நீச்சல் குளத்தில் கணவனுடன் குளிக்கும் நயன்தாரா!.. வைரலாகும் பதிவு
Nayanthara
Vignesh Shivan
Viral Photos
Jawan
Tamil Actress
By Dhiviyarajan
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் நடிகை நயன்தாரா பற்றிய அறிமுகம் தேவையில்லை.
இவர் திரைப்படங்களில் பிஸியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியா பக்கத்தில் அவ்ளோ ஆர்வம் காட்டாத நிலையில், சமீபத்தில் தனக்கென இன்ஸ்டா கணக்கை ஓபன் செய்துள்ளார். இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புகைப்படம்
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.