கலைஞர் 100 விழாவில் நயன்தாரா உச்சக்கட்ட கோபம்.. காரில் திட்டிக்கொண்டே வந்த நிகழ்வு
Nayanthara
By Tony
கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் படு பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஆனால், யார் செய்த தவறு என்று தெரியவில்லை நிகழ்ச்சி சொன்னது போல் நடக்கவில்லை, 25 ஆயிரம் பேர் வரவேண்டிய இடத்தில் வெறும் ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே வந்தனர்.
இந்நிலையில் கார் பார்க்கிங் இந்நிகழ்ச்சிக்கு 2 கிலோ மீட்டர் முன்பே தொடங்கியது. அதற்காக பிரபலங்களுக்கு நிகழ்ச்சி செல்ல தனிக்கார் ஏற்பாடு செய்தனர்.
அதில் நயன்தாரா சென்ற போது மேலும் சில பிரபலங்கள் அதில் ஏறினார்களாம், இதனால் நயன்தாரா செம்ம டென்ஷன் ஆகி திட்டிக்கொண்டே வந்தாராம் நிகழ்ச்சி வரை.