நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா எப்படி இருந்தார் தெரியுமா.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
Nayanthara
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு தற்போது இரட்டை பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.
இவர் நடிப்பில் நாளை கனெக்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இப்படத்திற்கு இல்லை என கூறப்படுகிறது. கனெக்ட் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா கைவசம் 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உள்ளன.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

