ஆணவத்தால் அழிந்த நயன்தாரா மார்க்கெட், அதிலும் இவ்ளோ மோசமாகவா
Nayanthara
By Tony
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவரின் கோலமாவு கோகிலா படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்தது.
இதனால் இவரே தனக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்று டைட்டில் வைத்துக்கொண்டார். ஆனால், தற்போது பிரச்சனை என்னவென்றால் அந்த டைட்டிலுக்கு நயன்தாரா தகுதியா என்பது தான்.
5,6 வருடத்திற்கு முன்பு கண்டிப்பாக தகுதி என்று சொல்லலாம், ஆனால், தற்போது 10 கோடி சம்பளம் வாங்கும் இவர் படம் ஒரு கோடி கூட ஷேர் கொடுப்பது இல்லை என்பதே உண்மை.
எந்த ப்ரோமோஷனுக்கும் வராத நயன்தாரா-வுக்கு இது தேவை தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.