முத்தின மூஞ்சு நயன்தாரா என ஒதுக்கிய பிரபல நடிகர்
Nayanthara
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் தான் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை.
இந்நிலையில் நயன்தாரா முதல் முதலாக சினிமாவில் நடிக்க வந்த போது அவரை நீ முத்தின மூஞ்சு என்று ஒரு பிரபல நடிகர் ஒதுக்கினாராம்.
அதை தொடர்ந்து அவர் ஐயா படத்தில் ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவை ஒதுக்கிய அந்த நடிகர் தெரியுமா..எப்போதும் வித்தியாசமாக பேசுபவர்.