அந்த விஷயத்தை செய்வதற்காக அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை.. யார் தெரியுமா
Nayanthara
By Kathick
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்றால் விஜய், ரஜினிகாந்த், அஜித் என வரிசையாக கூறலாம். அதே போல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் என்றால் நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளின் பெயரை கூறுவோம்.
ஆனால், விளம்பரங்களில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் என்று தெரியுமா. வேறு யாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா தான் விளம்பரங்களில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கி வருகிறார்.
சமீபத்தில் கூட மாம்பழம் ஜூஸ் விளம்பரத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாரா, ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.