20 வருடமாக கமல் ஹாசனை நெருங்காத லேடி சூப்பர் ஸ்டார்!! உண்மையை உடைத்த பயில்வான்
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுட ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்.
ஆனால் இதுவரை உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவும் இல்லை கமிட்டாகி வெளியேறியதும் இல்லை. கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சிகள் அதிகமாக வைக்கச்சொல்வார்.

இதனாலேயே அந்தகாலத்தில் இருக்கும் நடிகைகள் கூட கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்து வந்தார். நயன் தாரா பெரும்பாலும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் சிம்பு காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அதன்பின் கிளாமராக நடித்தாலும் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்தும் வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், நயன் தாராவுக்கும் கமல் ஹாசனுடன் நடிக்க மறுக்க முத்தக்காட்சியில் அவருடன் நடிக்க நேரும் என்பது தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
ஒரு படப்பிடிப்பில் கூட, கமல் ஹாசன் வந்தபோது நயன் சற்று விலகி நின்றது குறிப்பிடத்தக்கது.
