39 வயதாகியும் குறையாத கிளாமர்.. ஸ்லீவ் லெஸ் புடவையில் வந்த நயன்தாரா

Nayanthara Viral Photos Tamil Actress Actress
By Kathick Feb 21, 2024 03:30 AM GMT
Report

திரையுலகில் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இதில் 15 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தற்போது மூன்று படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

39 வயதாகியும் குறையாத கிளாமர்.. ஸ்லீவ் லெஸ் புடவையில் வந்த நயன்தாரா | Nayanthara Sleeveless Saree Photos Viral

நேற்று இரவு பிரம்மாண்டமான விருது விழாவில் கலந்துகொண்டு, விருதையும் வென்றுள்ளார் நயன். அந்த விருது விழாவிற்கு ஸ்லீவ் லெஸ் புடவையில் செம கிளாமராக வந்துள்ளார்.

நயன்தாராவின் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..


GalleryGalleryGalleryGallery