குறையாத மவுசு.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்

Nazriya Nazim
By Parthiban A Aug 07, 2026 10:48 PM GMT
Report

நடிகை நஸ்ரியாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. கெரியரில் முக்கிய நேரத்தில் அவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் படங்கள் நடித்து வருகிறார்.

நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு என்றாலும் அவரது பாப்புலாரிட்டி குறையவே இல்லை. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.

அவருக்கு இன்ஸ்டாவில் 8.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

GalleryGalleryGalleryGallery