ஒரேவொரு போட்டாவால் வாயடைக்க வைத்த நடிகை நிவேதா தாமஸ்!! புகைப்படம்..

Nivetha Thomas Viral Photos Tamil Actress Actress
By Edward Dec 17, 2025 05:15 PM GMT
Report

நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

ஒரேவொரு போட்டாவால் வாயடைக்க வைத்த நடிகை நிவேதா தாமஸ்!! புகைப்படம்.. | Netizens Shuts Body Shaming After Nivetha Thomas

இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார்.

இதனையடுத்து உடல் எடையை கூட்டி கிண்டலுக்கு ஆளான நிவேதா தற்போது, உடல் எடையை குறைத்து பழைய ஃபார்மிற்கு வந்துள்ளார். தற்போது ஒரேவொரு புகைப்படத்தை பகிர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

ஆனால் தான் பதிவிட்ட ஒரே புகைப்படத்தை வைத்து, AI மூலம் தவறாக சித்தரிக்கப்பட்டு புகைப்படத்தை பகிர்ந்து வருவதால் நிவேதா தாமஸ் வேதனையில் அதனை கண்டுத்து கோபத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

Gallery