இதுக்கு பேரு டிரஸ்சா? நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Urfi Javed
By Parthiban.A Dec 15, 2021 09:10 AM GMT
Parthiban.A

Parthiban.A

Report

நடிகைகள் என்றாலே எப்போதும் வித்யாசமாக விதவிதமாக உடை அணிந்து தான் வெளியில் வருவார்கள். ஆனால் சில நடிகைகள் மற்றவர்கள் நம்மை திரும்பி பார்க்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக வேண்டும் என்றே சில மோசமான உடைகளையும் அணிந்துகொண்டு பொத இடத்திற்கு வருவார்கள்.

அப்படி மோசமான உடை அணிந்து தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வருகிறார் ஹிந்தி டிவி நடிகை ஊர்ஃபி ஜாவித். அவர் சமீபத்தில் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்று பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பித்தக்கது.

அவர் தற்போது வலை போன்ற ஆடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இதுக்கு பேரு ட்ரெஸ்சா?, காய்கறி மூட்டை வரும் வலை பை போல இருக்கிறது என கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்படி அவர் மோசமான உடையை போட்டு பொது இடத்திற்கு வருவது முதல் முறை அல்ல. அவரது சமீபத்திய புகைப்படங்களை நீங்களே பாருங்க.