கவர்ச்சியை தாண்டி இதையும் செய்வேன்!! அசிங்கப்படுத்தியவருக்கு நடிகை தர்ஷா பதிலடி

Sunny Leone Indian Actress Dharsha Gupta
By Edward Jan 04, 2023 08:35 AM GMT
Report

சின்னத்திரையில் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக திகழ்ந்து வெள்ளித்திரை நடிகையானவர் நடிகை தர்ஷா. டிக்டாக் பிரபலமாக இருந்து பிரபல தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்களில் நடித்து வந்தார் தர்ஷ குப்தா.

கவர்ச்சியை தாண்டி இதையும் செய்வேன்!! அசிங்கப்படுத்தியவருக்கு நடிகை தர்ஷா பதிலடி | Netizens Trolled Dharsha Gupta Shares Omg Video

போட்டோஷூட்

அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். இதன்பின் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா படுமோசமான போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். சமீபத்தில் பத்திர்க்க்கையாளர் ஒருவர் கிளாமரை தாண்டி உங்களால் என்ன செய்ய முடியும் என்று அசிங்கப்படுத்தி பேசினார்.

கவர்ச்சியை தாண்டி இதையும் செய்வேன்!! அசிங்கப்படுத்தியவருக்கு நடிகை தர்ஷா பதிலடி | Netizens Trolled Dharsha Gupta Shares Omg Video

ஓ மை கோஸ்ட்

இதனால் என்னையே ஏன் டார்க்கெட் செய்கிறார் என்று ஆதங்கமாக கதறி அழுதுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சன்னி நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்துள்ளார். கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்' என்று கூறிய அனைவருக்கும் இந்த OMG படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என்று அந்தரத்தில் தொங்கும் வீடியோவை பகிந்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.