மேடம் ரொம்ப ஓபன் டைப் போல: மிக மோசமான சேலையில் நிகழ்ச்சிக்கு வந்த நிதி அகர்வால்
Nidhhi Agerwal
Hot saree
By Parthiban.A
நிதி அகர்வால் தான் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு இங்கே ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவ்வப்போது அவர் தாறுமாறு கவர்ச்சி காட்டி வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன.
இந்நிலையில் இன்று நிதி அகர்வால் தான் நடித்து இருக்கும் ஹீரோ என்ற தெலுங்கு படத்தின் பிரெஸ் மீட்டுக்கு வந்தார். அதற்கு அவர் அணிந்து வந்த சேலை தான் ஹலைட்.
மிக மெல்லிய சேலையில் அவர் வந்திருக்கும் நிலையில் 'இது புடவையா?' என கமெண்டில் கேட்டு வருகின்றனரா.


