யானைகள் தான் ஈசா வழிதடத்தை ஆக்கிரமித்துள்ளது! புரிஞ்சிதா ஏகா!
TNGovt
ishayoga
ishafoundation
By Edward
தமிழகத்தின் கோயபுத்தூர் வெள்ளங்கிரி மலையில் அமைந்துள்ளது ஈசா யோகா மையம். யானைகள் வழித்தடங்களாக இருக்கும் இந்த இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இதற்கு தமிழக அரசு யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை என்ற விளக்கத்தை கூறியுள்ளது. இதற்கு பலர் யானைகள் தான் ஈசா மையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.