காத்து வாங்கும் படத்துக்கு சக்சஸ் பார்ட்டி வேற! காதலருக்காக பிளான் போட்ட நம்பர் நடிகை..
தென்னிந்திய சினிமாவில் டாப் ஆர்டரில் இருக்கும் நம்பர் நடிகை சமீபகாலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அப்படி சமீபத்தில் ஆசை காதலன் இயக்கிய படத்தில் நடித்திருந்தார்.
படம் மிகப்பெரிய வெற்றி என கூறி சக்சஸ் பார்ட்டியும் வைத்திருக்கிறார் அம்மணி. இதற்கு காரணம் ஆசை காதலர் டாப் நடிகரை வைத்து படம் இயக்கவுள்ளதால் படம் நஷ்டம் என தெரிந்தால் அவர் பின் வாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இப்படியான கொண்டாட்டத்தை செய்து வருகிறாராம்.
எப்போது நடித்த படத்தின் பிரமோஷனுக்கு கூட செல்லாமல் இருக்கும் அம்மணி தான் தயாரித்த படத்திற்கே பிரமோஷன்லாம் நான் வரமாட்டேன் என்று இருந்திருக்கிறார்.
அப்படியே படம் வசூலில் அடிவாங்கி காத்து வாங்கி தான் வருகிறது. இப்படி பிளான் போட்ட நம்பர் நடிகை, டாப் நடிகர் கொடுத்த வாக்கினை மீற மாட்டார் என தெரியாதா?.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.