நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்றாங்க!! கண்ணீர் மல்க பேசிய நடிகை ரோஜா..

Roja Gossip Today
By Edward Oct 05, 2023 02:12 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களை பெரிதும் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா தற்போது எம் எல் ஏ பொறுப்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரோஜாவை அசிங்கப்படுத்தி பேசியது ஆந்திராவை அதிர்ச்சியாக்கியது.

நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்றாங்க!! கண்ணீர் மல்க பேசிய நடிகை ரோஜா.. | Oja Hurt Over Satyanarayana Speech Press Meet

தற்போது நடிகை ரோஜா அதுகுறித்து பேசி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அதில், தான் நடித்த படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி சித்திரவதை செய்கிறார்கள் என்றும் சட்டசபையில் சீடிக்களும் காட்டப்பட்டது.

அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கவும் இல்லை. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்க வீட்டு பெண்களை இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

கணவர் ரவீந்தரால் மன உளைச்சளில் மனைவி!! ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மகாலட்சுமி..

கணவர் ரவீந்தரால் மன உளைச்சளில் மனைவி!! ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மகாலட்சுமி..

என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவலாகவும் நான் எப்படி இருக்க முடியும், பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி பேசியது என்னை புண்படுத்திருக்கிறது என்று ரோஜா கண்ணீருடன் பேசியிருக்கிறார்.