கைலாசநாதர் நித்யானந்தா சொத்தை அடைக்காக்கும் சிஷ்யை நடிகை! போட்ட ஆட்டம் அப்படி..
ஆன்மீகம் என்று சொல்லி பெண்களை மடத்தில் பயன்படுத்தி பாலியல் பலாத்காரம், கடத்தல் போன்ற செயல்களை ஈடுபட்டு பல ஆண்டுகளாக போலிசிற்கு தண்ணி காட்டி வருபவர் நித்யானந்தா.
தனித்தீவு உருவாக்கி அதற்கு கைலாசம் என்று பெயரை வைத்து அங்கேயே செட்டில் ஆகியுள்ளார் நித்யானந்தா. சமீபகாலமாக தான் முத்தி பெரும் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் நித்யானந்தா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியான சமயம் அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில் நித்யானந்தா சொத்துக்களை எல்லாம் பக்கமிருந்து பார்த்து வருகிறாராம் நடிகை ரஞ்சிதா.
கடந்த சில மாதங்களாக நித்யானந்தா உடல்நிலையில் பிரச்சனை உள்ளதால் அவரை பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டு வருகிறார். இதற்கு காரணம் நித்யானந்தாவின் சொத்துக்களை அபகரிக்க போடும் திட்டமாக கூட இருக்கலாம் என்று மடத்தில் இருக்கும் சீடர்களே கூறி வருகிறார்களாம்.