பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை மாற்றம்.... எத்தனை பேர யா மாத்துவீங்க
Serials
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் பிரபலமாக ஓடுகிறது. இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்தை விட முல்லை மக்களுக்கு படு பேவரெட். காரணம் சித்ரா அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அழகு சேர்ந்தார்.
அவருக்கு பிறகு காவ்யா என்பவர் நடித்து வந்தார், இப்போது தான் கொஞ்சம் செட் ஆனார் அதற்குள் அவரும் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
இப்போது அவருக்கு பதிலாக லாவண்யா என்பவர் நடிக்கிறாராம். சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தவர் தான் லாவண்யா.
இதைக்கேட்டதும் ரசிகர்கள் அட எத்தனை முறை தான் மாத்துவீங்க போங்கய்யா என ரசிகர்களே புலம்புகிறார்கள்.