பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Sivakarthikeyan Box office Parasakthi
By Kathick Jan 19, 2026 05:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தனர்.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Parasakthi Movie Box Office Report

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.இதனால் வசூலில் சரிவை சந்தித்துள்ளது பராசக்தி.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Parasakthi Movie Box Office Report

இந்த நிலையில், வெற்றிகரமாக 9 நாட்களை கடந்திருக்கும் பராசக்தி படம் இதுவரை உலகளவில் ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.